Map Graph

செட்டிகுளங்கரா தேவி கோயில்

கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள கோயில்

செட்டிகுளங்கர ஸ்ரீ பகவதி கோயில் என்பது கேரளத்தின் புகழ்பெற்ற இந்து கோவில்களில் ஒன்றாகும். இதன் பிரதான தெய்வம் பத்ரகாளி ஆவார். இந்தக் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் மவேலிகாரா தாலுகாவில் செட்டிகுளங்கராவில் அமைந்துள்ளது. இந்த கோயில் மாவேலிக்கராவிற்கு மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவிலும், காயம்குளத்திற்கு வடக்கே 7 கி.மீ தொலைவில் மாநில நெடுஞ்சாலை எண் 6 இல் உள்ளது.

Read article
படிமம்:ChettikulangaraTemple.jpgபடிமம்:India_Kerala_location_map.svg